டெல்லி: தக் லைஃப் திரைப்படம் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் விதித்துள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல, கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. ஒருவர் சொன்னது தவறு என்றால் அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தக் லைஃப் திரைப்படம் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
0