டெல்லி: தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நாடகத்திற்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ மிரட்டல் வரக்கூடும்; இதை அனுமதிக்க முடியாது. உணர்வுகள் புண்படுகின்றன என்று கூறி நாச வேலைகள் நடக்கின்றன; நாம் எங்கே செல்கிறோம்? என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கர்நாடக ஃபிலிம் சேம்பர் தரப்பு கூறியதை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
0
previous post