0
தென்காசி: தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று சங்கர் என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று முருகம்மாள், அம்பிகா ஆகியோர் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.