தேனி: பெண்ணின் புகைப்படங்களை செல்போனில் எடுத்துவைத்து மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தன்னுடன் பழகியபோது எடுத்த பெண்ணின் புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்த ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டார். பெண்ணின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்ததால் போலீசில் புகார் தெரிவித்தார்.