Friday, September 22, 2023
Home » ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் போக்குவரத்து துறை வெப்சைட் முடக்கம்

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் போக்குவரத்து துறை வெப்சைட் முடக்கம்

by Karthik Yash

சென்னை: 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் தொடங்கிய சில நிமிடங்களில் இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் 60,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடங்கியதாக என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீண்டும் மாலை 6 மணியளவில் இணையதளம் சரி செய்யப்பட்டு விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு வரும் செப்.18ம் தேதி மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?