0
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அருண், சுனைமுத்து, ராஜ்குமார், மாரிலிங்கம் ஆகியோர் கைது செய்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.