நடப்பு அண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு கண்டெயினர்களை கையாண்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக தேவைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் பெருமிதம்!
0