தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிகாரிகளின் சொத்துகளை கணக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சொத்துகளை கணக்கிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புள்ள வருவாய், காவல் அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் சொத்துகளை கணக்கிட தடை
108
previous post