சென்னை: கடந்த ஆண்டு தீபாவளியைவிட இந்த ஆண்டு காற்று மாசு 40% குறைந்துள்ளது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு காரணமாக காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு காற்றின் தரக்குறியீடு அதிகபட்சமாக 786-ஆகவும் குறைந்தபட்சமாக 435-ஆகவும் பதிவாகி இருந்தது.