மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை அல்லது சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பான தன வரவிற்கான பலன்களை உண்டாக்கும்.
கும்பம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள்: புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நாகாபரணம் சூடிய சிவபெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
மீனம், மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சரபேஸ்வரரையும், மாலையில் நரசிம்மரையும் வழிபடுவது சிறப்பான நற்பலன்களை கொடுக்கும்.