கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள்: காலையில் முனீஸ்வரனையும், மாலையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரரையும் வழிபடுதல் சிறப்பான தனவரவைத் தரும்.
சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள்: காலையில் அஷ்டலட்சுமியையும் மாலையில் மாரியம்மனையும் வழிபடுவது சிறப்பான தனவரவைத் தரும்.
கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள்: காலையில் வைத்தீஸ்வரரையும், மாலையில் சுவாமிநாத பெருமானையும் வழிபடுவதால் சிறப்பான தனவரவை உண்டாக்கும்.