0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு பேருந்தில் பயணம் செய்த பந்தநல்லூரைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரிடம் இருந்து போலீசார் பணம் பறிமுதல் செய்த்தனர்.