திருவாரூர்: திருவாரூர் ரயில் நிலையம் அருகே பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.