93
திருவாரூர்: திருவாரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமார் என்பவருக்கு 27ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு திருவாரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர்.