சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 9, 10 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுப்பயணத்தின்போது நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 9, 10 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
0