Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கொண்டம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை அந்த வழியாக ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்‌.