சென்னை: சென்னை திருவான்மியூரிலிருந்து அக்கரை வரை நிலம் எடுப்பு பணிகள் 60% முடிவடைந்துள்ளது என அமைச்சர். எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஈ.சி.ஆர். சாலையில் நெரிசலை குறைக்க எல்.பி. சாலையில் இருந்து உத்தண்டி வரை மேம்பட்ட சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . உத்தண்டி வரை 15 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட மேம்பால பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
திருவான்மியூரிலிருந்து அக்கரை வரை நிலம் எடுப்பு பணிகள் 60% முடிவடைந்துள்ளது: அமைச்சர்.எ.வ.வேலு
previous post