திருவள்ளூர்: செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட், தின்னர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தைத் தொடர்ந்து கிடங்கிலிருந்து வானுயர கரும்புகை எழுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட், தின்னர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
0