125
சென்னை : சென்னை மூர் மார்கெட் – ஆவடி – திருவள்ளூர் – அரக்கோணம் புறநகர் மின்சார ரயில் சேவை சீரானது. இன்று பிற்பகல் 3 மணி முதல் ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.