114
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஏ பிளஸ் பிரிவு ரவுடி தேவா, அவரது அண்ணன், தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை சேகர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஏ பிளஸ் பிரிவு ரவுடிகளான சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர்.