சென்னை: திருத்தணியில் பிரசித்த பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆவணி அவிட்டம், பவித்ர உற்சவ விழா இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய உள்ளதால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை, கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் இன்று பிற்பகல் தரிசனம் ரத்து
previous post