திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் மூதாட்டி வள்ளியம்மாள் (67) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடிகாசலம் என்பவரிடம் இருந்து வள்ளியம்மாளின் மகன் முருகன் ரூ.11 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வீடு மாற்றிக் கொண்டு முருகன் வேலூருக்கு சென்றதால் வள்ளியம்மாளிடம் கடிகாசலம் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் கடிகாசலம் வள்ளியம்மாளை, வெட்டிக் கொன்ற நிலையில் கடிகாசலம் கைது செய்யப்பட்டார்.
திருத்தணியில் மூதாட்டி வெட்டிக் கொலை: ஒருவர் கைது
0