சிவகங்கை: திருப்புவனம் புதூர் வைகை ஆற்று படுகையில் கட்டப்பட்டு வரும் அணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பழையனூர், கானூர் கண்மாய்களுக்கு இடையே 410 மீட்டர் நீளத்தில் படுகை அணை கட்டப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஜனவரியில் ரூ.47.27 கோடியில் படுகை அணைக்கான கட்டுமானப் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
திருப்புவனம் படுகை அணையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
0
previous post