சென்னை: திருப்புவனம் விவகாரத்தில் அரசு மக்கள் கூட நிற்கிறது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். சாத்தான் குளம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாயே திறக்கல. தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டை டி.வி-யில் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேனும் சொன்னாரு. ஆனால் இன்றைக்கு திருப்புவனம் விவகாரத்தில் காவலர்கள் கைது , சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றம் என உடனுக்குடனே நடவடிக்கை எடுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களிடம் போன் செய்து Sorry மா… என கேட்கிறார். அந்த பண்பு வேணும். இந்த அரசு மக்கள் கூட நிற்கிறது என்று கூறினார்.
திருப்புவனம் விவகாரம்; இந்த அரசு மக்கள் கூட நிற்கிறது: இயக்குநர் அமீர் பேச்சு!
0
previous post