0
சிவகங்கை: திருப்புவனம் இளைஞரை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு ஆன்லைனில் மனு அளித்துள்ளார். வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு சக்தீஸ்வரன் ஆன்லைனில் மனு அளித்துள்ளார்.