திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிக்கிய நிகிதா மீது மேலும் 2 புகார்கள் எழுந்துள்ளது. திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிகிதா மீது இருவர் புகார் தெரிவித்தனர். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக முருகேசன், முத்துக்கொடி ஆகியோர் புகார் அளித்தனர். 2011ல் அளித்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.
Advertisement


