சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிககை அளிக்க ஐ.ஜி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.
திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கு: ஐஜி-க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
0