சென்னை: திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற மாட்டார் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் வைகைச்செல்வன் பேசுகிறார். மதத்தை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் கூறினார்.
கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேற மாட்டார்: திருநாவுக்கரசர் பேட்டி
0