சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். நீட் தேர்வு ரத்து தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற திருமாவளவன் வலியுறுத்தினார். சாதியவாதிகளையும் மதவாதிகளையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் முதல்வரிடம் மனு அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
120
previous post