கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் கவுன்சிலரிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி கவுன்சிலரிடம் எஸ்.எஸ்.ஐ. லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி வைரலான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தியாகுவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
திருக்கோவிலூர் எஸ்.எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!!
0