Home/செய்திகள்/திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை
03:51 PM Apr 23, 2025 IST
Share
நெல்லை: திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனச்சரகத்தில் நாளை முதல் ஏப்.28 வரை வரையாடுகள் கணக்கெடுப்பு பணி உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.