மதுரை : திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. யாகசாலையில் மந்திரங்கள் ஒதுவது தொடங்கி, திருமறை பாடுவது என அனைத்தும் தமிழில் நடக்கும் என்றும் திருபுகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது என அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறவுள்ளன என்றும் ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் -தமிழ்நாடு அரசு
0