பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு 2,688 கன அடியில் இருந்து 2,201கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,401 கன அடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 800 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 101.06 அடி: கபினி அணையின் நீர்மட்டம் 76.02 அடியாகவும் உள்ளது.