0
தேனி: தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. நகராட்சி ஆணையர் ஏகராஜா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஏகராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.