சத்தீஸ்கர்: காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று சத்தீஸ்கரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதற்கட்ட தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்கள் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று மோடி தெரிவித்துள்ளார்.