சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தூத்துக்குடியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 4ல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிந்த நிலையில் தொண்டியில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.