கள்ளக்குறிச்சி: வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ல் தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக தலைமையில்தான் ஆட்சி: அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
0
previous post