சென்னை: அக். மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஒருநாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 6 லட்சத்து 48ஆயிரத்து 406 மகளிருக்கான உரிமைத் தொகை ஒருநாள் முன்னதாகவே வரவு வைப்பு; அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்கு இல்லாத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாக உரிமைத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உரிமைத் தொகை ஒருநாள் முன்பே வரவு வைக்கப்பட்டது: தமிழக அரசு
224
previous post