சென்னை: நடிகர் விஜய் நடித்து வெளியாகும் தி கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 5ம் தேதி காலை 9 மணி சிறப்பு காட்சி உட்பட காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.