மதுரை: துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ.46 கோடி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது மதுரை மக்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி; விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறையும். துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்க நிதின் கட்கரிக்கு கடிதம் மூலம் வலிவுறுத்திருந்தார்.