தஞ்சை: செங்கிப்பட்டி பாலத்தில் அரசு பேருந்தும் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை அருகே அரசு பேருந்தும் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி
0