தஞ்சை : தஞ்சைவூரில் 1,039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. பெரியகோயிலை கட்டிய ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. 2 நாட்கள் நடக்கும் சதய விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சதய விழாவை ஒட்டி இன்று மாலை 1,039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நடைபெறவுள்ளது.
தஞ்சைவூரில் 1,039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது!!
0