தங்கவயல்: தங்க வயல் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் புதிய தலைவராக தாசரஹள்ளியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜி.கோபால் ரெட்டியை அரசு நியமித்துள்ளது. 26ம் தேதி ராபர்ட்சன் பேட்டையில் உள்ள நகர வளர்ச்சி ஆணைய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பங்காரு பேட்டை எம்எல்ஏ எஸ்.என்.நாராயணசாமி, முன்னிலையில் ஆணையத்தின் தலைவராக கோபால் ரெட்டி பதவி ஏற்றார்.
தங்கவயல் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவி ஏற்பு
47
previous post