சென்னை: தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2024-25ம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்படஉள்ளது. இதற்கு தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.