சென்னை: தயாரிப்பதற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காகவே பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். லாப நோக்கத்துக்காக பாடநூல் விலை உயர்த்தப்படவில்லை. பாட புத்தகம் தயாரிக்கும் செலவுகளை ஈடுகட்டவே விலை உயர்த்தப்பட்டது. பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
பாடநூல் விலை உயர்வு ஏன்? – அமைச்சர் விளக்கம்
previous post