0
சென்னை: அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றம் வருகிறார். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார்.