0
எலான் மஸ்க்க்கு சொந்தமான டெஸ்லா சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும். எலான் மஸ்க் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்ற கோஷங்களுடன் போராட்டங்களும் நடைபெறுகின்றன.