சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் பார்வையாளர் மாடத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் அமிர்தராஜ்ஜின் பெயரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூட்டினார். 1970ல் 3 முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அமிர்தராஜ், 4 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேற்றியுள்ளார்.