தென்காசி: ரயில்வே அறிவிப்பு – தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே சிக்னல் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 13) அன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து நெல்லை மற்றும் மதுரை செல்லும் ரயில்கள், தென்காசியில் இருந்து இயக்கப்படும் எனவும் நெல்லை மற்றும் மதுரையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும் ரயில்கள் தென்காசி வரை மட்டுமே செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தென்காசி, செங்கோட்டை இடையே ரயில்வே சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக 4 ரயில்கள் பகுதியாக ரத்து
previous post