தென்காசி : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டு வைத்திருந்த பால்பாண்டி, ராம்ஜி, சுபாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு உயிரிழந்த நிலையில், போலீசார் நடத்திய சோதனையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த மூவர் கைது
0